கலெக்டர் ஆஃபிஸ் முன் பரபரப்பை கிளப்பிய பூ வியாபாரி.. பொறுமையாக எடுத்துச்சொன்ன போலீசார்

சேலத்தில் இருந்து பூக்களை காரில் கொண்டு வந்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வியாபாரி பூக்களை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தருகிறார் எமது செய்தியாளர் அருள்முருகன்..

X

Thanthi TV
www.thanthitv.com