``களமிறங்கிய சினிமா நாயகன்.. எச்சரிக்கையாக இருங்கள்’’ - திருமா
தமிழகத்தில் பாஜகவின் செயல் திட்டத்தை நிறைவேற்ற களமிறங்கிய சினிமா நாயகனிடம், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துப் பேசிய அவர், சினிமா புகழில் மயங்கி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் களத்தில் தோற்று விடக் கூடாது என்றும் எச்சரித்தார்.
Next Story
