ஆக்ரோஷமாய் ஆர்ப்பரித்து வரும் ஒகேனக்கல் காவிரி நீர் - மிரளவிடும் ட்ரோன் காட்சி

x

கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அது குறித்த ட்ரோன் காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்