சிறுமியை எரித்து; தாயை அடித்தே கொன்ற கொடூர மிருகம் விடுதலை

x

தாயை கொன்ற தஷ்வந்த் விடுதலை - நடந்தது என்ன?//தாய் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதி தஷ்வந்த் விடுதலை/கடந்த 2017-ல், 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்த் கைது/ஜாமின் பெற்று குன்றத்தூரில் தாய், தந்தையுடன் வசித்து வந்த தஷ்வந்த்/செலவுக்கு பணம் தராததாக கூறி தாயை கொலை செய்த வழக்கில் மீண்டும் தஷ்வந்த் கைது/செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிறுமி கொலை வழக்கு, முதன்மை நீதிமன்றத்தில் தாய் கொலை வழக்கு விசாரணை


Next Story

மேலும் செய்திகள்