தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணியின்போது மயங்கி விழுந்த பெயிண்டரை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.