The Eye Foundation | சென்னை மடிப்பாக்கத்தில் `தி ஐ பவுண்டேஷன்' புதிய கண் மருத்துவமனை திறப்பு

The Eye Foundation | சென்னை மடிப்பாக்கத்தில் `தி ஐ பவுண்டேஷன்' புதிய கண் மருத்துவமனை திறப்பு

The Eye Foundation | சென்னை மடிப்பாக்கத்தில் `தி ஐ பவுண்டேஷன்' புதிய கண் மருத்துவமனை திறப்பு சென்னை மடிப்பாக்கத்தில், ‘தி ஐ பவுண்டேசன்’ குழுமத்தின் 33-வது கிளை கண் மருத்துவமனையை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸ்ரேயாஸ் ராமமூர்த்தி குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தார். அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இம்மருத்துவமனையின் திறப்பு விழா சலுகையாக, மடிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக, முழு கண் பரிசோதனை மற்றும் மருத்துவர் ஆலோசனை வழங்கப்பட உள்ளது

X