MK Stalin Kanyakumari Visit | CM நிகழ்ச்சி முடிந்ததும் நடந்த பரபரப்பு
CM நிகழ்ச்சி முடிந்ததும் நடந்த பரபரப்பு
#mkstalin #dmk முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி முடிந்ததும் அலங்கார தோரணங்களை போட்டி போட்டு எடுத்துச் சென்ற மக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்த பின், முதல்வரை வரவேற்க வைக்கப்பட்டிருந்த அலங்கார தோரணங்கள் மற்றும் பூக்களை, விழா முடிந்ததும் பெண்கள் முண்டியடித்து எடுத்துச் சென்ற வெளியாகியுள்ளது
