Padayappa | இன்னும் அதே எனர்ஜி.. "ஒவ்வொரு சீனும் தில்லா இருக்கும்" குத்தாட்டம் போட்ட 70ஸ் கிட்ஸ்

x

படையப்பா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில்,மதுரை மாவட்டம்,சோலைமலையில் அமைந்துள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில், ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்கத்தின் வெளியில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் மகிழ்ந்த அவர்கள்,படம் முதன் முதலாக வெளியான காலகட்டம் குறித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ரஜினி அப்படத்தில் பணி செய்த ஊழியர்களுக்கு இரட்டிப்பு வருமானம் தந்ததாகவும் 70ஸ் கிட்ஸ் ரசிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்