Breaking | Online Rummy | "ஆன்லைன் ரம்மி - ஒட்டுமொத்த சமூகமும் பாதிப்பு" அடித்து சொன்ன தமிழக அரசு

x

"ஆன்லைன் ரம்மியால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிப்பு"/"ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனி நபர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுகிறது"/சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதம்/ஆன்லைன் ரம்மியை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது, ஒழுங்குபடுத்துவது அரசின் பொறுப்பும் கூட - தமிழக அரசு/விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - தமிழக அரசு/கேண்டி க்ரஷ் உள்ளிட்ட விளையாட்டுகளோடு ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு - தமிழக அரசு/விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கு ஏப்ரல் 7க்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்