வாழை மரங்களை பார்த்த குதூகலிப்பில் தடுப்பு சுவரை தாண்டி குதித்த யானை
தடுப்பு சுவரை தாண்டிய யானை - வாழை மரங்கள் சேதம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் ராஜகோபாலபுரத்தில் தடுப்பு சுவரை தாண்டி குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானை வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது..
இங்கு அடிக்கடி வலசை வரும் மக்னா காட்டு யானையைக் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
Next Story
