தாயின் மரணத்தை தாங்க முடியாமல் சகோதரர்கள் எடுத்த விபரீத முடிவு

தாயின் மரணத்தை தாங்க முடியாமல் சகோதரர்கள் எடுத்த விபரீத முடிவு

சென்னை பெரியமேட்டில், தனியார் தங்கும் விடுதியில் விருதுநகரைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#chennai #periamet #hostel #suicide #thanthitv

X