விரட்டி விரட்டி கடித்து குதறிய நாய்... பள்ளி சிறுவனுக்கு ஏற்பட்ட கதி... அலறும் ஓமலூர்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி மாணவனை வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது...கூடுதல் தகவல்களை செய்தியாளர் நடராஜன் வழங்க கேட்கலாம்...
Next Story
