திமுக அரசே தியாகிகள், தலைவர்களை அதிகம் கவுரவித்தது - தமிழ்நாடு அரசு தகவல்
"திமுக அரசே தியாகிகள், தலைவர்களை அதிகம் கவுரவித்தது"
"தியாகிகள், தலைவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் சிலை வைத்து திமுக அரசே கவுரவித்துள்ளது"
"10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 25 தியாகிகளுக்கு மட்டுமே சிலைகள் அமைக்கப்பட்டன"
"திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் தியாகிகள், தலைவர்களுக்கு 63 சிலைகள், 11 மணி மண்டபங்கள், அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன"
"மேலும் 28 சிலைகளும் 12 அரங்கங்களும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன"
Next Story
