Thiruchendur | தங்க முத்துக்கிடா வாகனத்தில் உலா வந்த சுவாமி - பார்த்து மனமுருகி நின்ற பக்தர்கள்
தங்க முத்துக்கிடா வாகனத்தில் உலா வந்த சுவாமி
Thiruchendur | தங்க முத்துக்கிடா வாகனத்தில் உலா வந்த சுவாமி - பார்த்து மனமுருகி நின்ற பக்தர்கள் #Thiruchendur #thanthitv திருச்செந்தூர் - தங்க முத்துக்கிடா வாகனத்தில் சுவாமி வீதியுலா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசி திருவிழாவின் மூன்றாம் நாளில், சுவாமி குமரவிடங்கப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், மேலும் தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி எட்டு ரத வீதிகளில் வீதியுலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
