புவனகிரி எல்லையம்மன் கோயில் நிலம் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், இன்று குடியரசுத் துணைத் தலைவர் கோயிலுக்கு சென்று வழிபட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது