மாறியது முடிவு - ஒப்படைக்கப்பட்டது கவின் உடல்
நெல்லை கவின் உடல் ஒப்படைப்பு
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை ஐந்து நாள் போராட்டத்திற்கு பின்னர் உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொண்டு சொந்த ஊர் கொண்டு செல்கின்றனர்.
Next Story
