சென்னையை அதிரவிட்ட டாக்டர் மரணம்.. ஜிம்மில் அப்படி என்ன உடற்பயிற்சி செய்தார்?

சென்னையில், இளம் பெண் மருத்துவர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் பகீர் தகவல் ஒன்றை மருத்துவர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

X

Thanthi TV
www.thanthitv.com