மூளையை பதம் பார்க்கும் கொடிய எமன் - தமிழகத்திற்கும் அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி
அமீபா மூளைக்காய்ச்சல் - தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை. "தமிழகத்தில் நீச்சல் பயிற்சி செய்பவர்கள் கவனத்தோடு செயல்பட வேண்டும்". நீச்சல் பயிற்சி முடிந்த 3 நாட்களுக்கு காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல அறிவுரை. பாசி படிந்த நீச்சல் குளங்களில் பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க அறிவுறுத்தல். “நட்சத்திர ஹோட்டல்களில் நீச்சல் குளங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்“. கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சல் பரவும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை. அரசு மற்றும் தனியார் நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் செய்து பராமரிக்க வேண்டும் - சுகாதாரத்துறை
Next Story
