Tiruvallur || இளைஞர்களை காவு வாங்கிய `வளைவு’
இளைஞர்களை காவு வாங்கிய `வளைவு’
Tiruvallur ||இளைஞர்களை காவு வாங்கிய `வளைவு’ #Tiruvallur #accidentnews #thanthitv திருவள்ளூர் அருகே பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் லாரியில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்டலம் பகுதியில் ஆபத்தான சாலை வளைவில், கடக்க முயன்ற போது எதிரே வந்த லாரியில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்து வருவதால், எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
