தமிழகத்தையே உலுக்கிய கடலூர் ரயில் விபத்து - கேட் கீப்பர் சிறையில் அடைப்பு

x

தமிழகத்தையே உலுக்கிய கடலூர் ரயில் விபத்து - கேட் கீப்பர் சிறையில் அடைப்பு

கடலூர் அருகே செம்மகுப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம். ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவிடம் சிதம்பரம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ரயில்வே உயர் அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு பின் , 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்