14 வயது மகளை சீரழித்த கொடூர தந்தை.. மரண தண்டனை கொடுத்த நெல்லை போக்சோ நீதிமன்றம்..

x

14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு மரண தண்டனை..

நெல்லையில், பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை வழங்கி நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்