எதிர்பாரா நேரத்தில் கோரமுகத்தை காட்டிய குற்றாலம் - தலைகீழாய் மாறிய காட்சி
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்க தடை/திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை/பழைய குற்றாலம் மற்றும் புலி அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி/மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Next Story
