கேரளா மாநிலம் இடுக்கியில், உடல்நிலை பாதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார்... விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது