நாட்டின் 2வது பிரமாண்ட பாலம் | கட்டுமான பணியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்
பாரம் தாங்காமல் கங்கைக்குள் விழுந்த தூண்
உத்தர பிரதேசத்தில் கட்டப்பட்டு வரும் நாட்டின் இரண்டாவது பெரிய 6 வழி சாலை மேம்பாலம் சேதமடைந்தது... உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கங்கை நதிக்கு மேலே, நாட்டின் இரண்டாவது பெரிய 6 வழி சாலை பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிக்காக, தூண்கள் தனியாக கட்டப்பட்டு இங்கு கொண்டு வந்து நிறுவப்படுகிறது. அதேபோன்று கட்டப்பட்ட தூண்களை கிரேன்கள் கொண்டு தூக்கும்பொழுது, பாரம் தாங்காமல் நிலை தடுமாறி, தூணுடன் கிரேன் ஆற்றுக்குள் விழுந்தது. இதனை மீட்கும் பணிகளில், கட்டுமான குழுவினர் ஈடுபட்டனர்.
Next Story
