சென்னை அடுத்த தாம்பரம் அருகே சேலையூரில் அடித்து கொ*ல செய்யப்பட்ட இளைஞர் கிண்டியைச் சேர்ந்த பிரியாணி மாஸ்டர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.