Thiruchendur Dance Issue | சர்ச்சையான திருச்செந்தூர் கோயிலில் ஆடிய நடனம் - பரபரப்பு விளக்கம்
சர்ச்சையான திருச்செந்தூர் கோயிலில் ஆடிய நடனம் - பரபரப்பு விளக்கம்
Thiruchendur Dance Issue | சர்ச்சையான திருச்செந்தூர் கோயிலில் ஆடிய நடனம் - பரபரப்பு விளக்கம்
#thiruchendur #dance #templeissue
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் காரணமாக, சண்முக விலாச மண்டபத்திற்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு கிரில் கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சித்திரை சுக்ல சஷ்டியை முன்னிட்டு பால்குடம் எடுத்த 50-க்கும் மேற்பட்ட திரிசுதந்திரர்கள், தடை செய்யப்பட்ட அந்த மண்டபத்திற்குள் செண்டை மேளம் முழங்க நடனமாடினர்.
