ஜெ.வுக்கு முதல் வெற்றியை கொடுத்த தொகுதி... இன்றுவரை அதிமுவின் கோட்டை - ஓபிஎஸ் இறங்கும் போடியின் நிலவரம் என்ன? போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதி தேனி மாவட்டத்துல போடிநாயக்கனூர், பூதிப்புரம், பழனிசெட்டிபட்டி, குச்சனூர், மீனாட்சிபுரம், மேலச்சொக்கநாதபுரம், வீரபாண்டி பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி.