Krishnagiri Collector| இனி பாமர மக்களுக்கு யார் தயவும் தேவைப்படாது.. கலெக்டர் எடுத்த சூப்பர் ஸ்டெப்
இனி பாமர மக்களுக்கு யார் தயவும் தேவைப்படாது.. கலெக்டர் எடுத்த சூப்பர் ஸ்டெப்
மனுவை பெற AI.. கிருஷ்ணகிரி கலெக்டர் புதிய முயற்சி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்களை விரைவாகப் பதிவு செய்ய AI தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார் மனு எழுதத் தெரியாதவர்கள் தங்களின் கோரிக்கைகளை வாய்மொழியாகக் கூறினால் கூட AI தொழில்நுட்பம் மூலம் அது உடனடியாக முழு மனுவாக மாற்றப்பட்டு அச்சிடப்படும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது
