பதவி ஏற்றதும் புதிய தலைமை நீதிபதி எடுத்த உறுதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் உயரிய பாரம்பரியத்தை உறுதி செய்வேன் என புதிய தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம் என ஏற்புரையை தொடங்கிய அவர், இரண்டு திருக்குறள்களையும் மேற்கோள் காட்டினார்...

X

Thanthi TV
www.thanthitv.com