``ரொம்ப நல்ல இருக்கு கிளைமேட்''..ஆரம்பித்த கோடை சீசன்.. அலைமோதும் ஊட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்

x

தொடர் விடுமுறையால் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வெள்ளி, சனி, ஞாயிறு என தொட விடுமுறை என்பதால் பல்வேறு சுற்றுலா தளங்களில் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்தனர். ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா ஆகிய இடங்களை அதிகமான மக்கள் பார்த்து ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்