ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேர் திருவிழா கோலாகலமாக தொடங்கியது..
திருக்கோவில் தேர்திருவிழா.
நம்பெருமாள் முத்துப்பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தினஅபயஹஸ்தம் உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்களை கூடியவாறு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த பெரிய திருத்தேரில் எழுந்தருளினார்.
தமிழகம் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ரங்கா ரங்கா என பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துவருகின்றனர்.
Next Story
