பானைக்குள் மாட்டிய குழந்தை தலை -வலி தாங்காமல் துடிதுடித்த குழந்தை.. கதறிய பெற்றோர்..அதிர்ச்சி காட்சி

சென்னை போரூரில் குழந்தையின் தலையில் பானை சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மங்களா நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் கிருத்திகா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் பானை சிக்கிக் கொண்டது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், பானையை அறுத்து எடுத்து குழந்தையை மீட்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com