Pillaiyar patti | Vinayagar Temple | இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடோடி வந்த பிள்ளையார்
இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடோடி வந்த பிள்ளையார்
Pillaiyar patti | Vinayagar Temple | இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடோடி வந்த பிள்ளையார்
பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் கோலாகலம் நாளை விநாயகர் சதுர்த்தி விழா நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த காட்சிகளை காண்போம்...