மத்திய அரசுக்கு முதல்வர் முக்கிய கடிதம்
“தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“
“இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எல்லை தாண்டியதாக ராமேஸ்வர மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் கைது மீனவர்களை மீட்க வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் வலியுறுத்தல்
Next Story
