புத்தம் புது பொலிவுடன் `தி சென்னை சில்க்ஸ்' - வைரலாகும் AI விளம்பரம்

x

இந்தியாவில் தொடக்கத்திலிருந்தே புதுவிதமான விளம்பரங்களை செய்து சாதித்து வரும் தமிழகத்தின் மாபெரும் ஜவுளி சாம்ராஜ்யமான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல மாற்றங்களை செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளர்ந்து வரும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தி சென்னை சில்க்ஸின் விளம்பரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த விளம்பரத்தை சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் 40 தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டு ஏழே நாட்களில் உருவாக்கியுள்ள நிலையில், விளம்பரத்துறையில் இது ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

விளம்பரத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சென்னை சில்க்ஸ் AI வீடியோ பாராட்டை பெற்று வருகிறது.

Creative -ஆன AI விளம்பரத்தினை குறுகிய காலத்தில் உருவாக்க முடியும் எனவும் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்