தமிழக அரசும், ED-யும் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
நகராட்சி துறை மீதான E.D புகார் - மனு மீது பதில் அளிக்க உத்தரவு/நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமனத்துக்கு லஞ்சம் பெற்றதாக E.D-ன் கடிதம் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு/மனு மீது தமிழக அரசும், அமலாக்கத் துறையும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரி ஆதிநாராயணன் என்பவர் மனு /விசாரணைக்குரிய குற்றம் நடந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தால் அதன் மீது வழக்கு பதிவு செய்வது காவல்துறையின் கடமை - மனு/வழக்கு பதிவு செய்யும்படி டிஜிபிக்கு நவம்பர் மாதம் கடிதம் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - மனு/
Next Story
