Coimbatore | Ratha Yatra |``ஓம் சக்தி.. பராசக்தி..’’ கோஷத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்
கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பக்தர்கள் உற்சாகம்
``ஓம் சக்தி.. பராசக்தி..’’ கோஷத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த தேர் #Coimbatore #RathaYatra #thanthitv கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி முழக்கத்துடன் தேரை இழுத்து வழிபட்டனர்.
