தமிழகத்தில் சூடுபிடிக்கும் காவிரி விவகாரம்! விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்! திருச்சியில் பரபரப்பு

• காவிரி நீர் பங்கீட்டு உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் • தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மனித சங்கிலி, பேரணி • காவிரியில் கர்நாடக அரசு போதிய நீர் திறந்து விடாததால் தமிழகத்தில் பயிர் சாகுபடி பாதிப்பு
X

Thanthi TV
www.thanthitv.com