அப்படியே முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் | Dindigul | Heavy Rain | Flood

அப்படியே முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்

கொட்டித் தீர்த்த கனமழை - அப்படியே முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் | Dindigul | Heavy Rain | Flood

#dindigul #heavyrain #flood #thanthitv

பழனியில் கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பழனி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெற்கு கிரி வீதியில் உள்ள தரைப்பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாலத்தைத் தாண்டிச் சீறிப்பாய்ந்த தண்ணீர், அருகிலுள்ள வயல்வெளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com