நாட்டையே உலுக்கிய வழக்கு... "நாங்க தயார்" தமிழக அரசு - கோர்ட் போட்ட உத்தரவு

x

BREAKING || நாட்டையே உலுக்கிய வழக்கு... "நாங்க தயார்" தமிழக அரசு - கோர்ட் போட்ட உத்தரவு

கிட்னி மோசடி வழக்கு - விசாரணைக்குழு அமைப்பு/கிட்னி மோசடி விவாகரத்தில் பதியப்பட்ட FIR திருப்தி அளிக்கவில்லை - நீதிபதிகள்/"உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகளோடு, BNS விதிகளின் அடிப்படையிலும் வழக்கு பதியலாமே? "- நீதிபதிகள்/"நீதிமன்ற உத்தரவினாலேயே அரசின் கை கட்டப்பட்டுள்ளது" - தமிழக அரசு தரப்பு/விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு/தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா IPS தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு


Next Story

மேலும் செய்திகள்