அசுர வேகத்தில் வந்து தோட்டத்திற்குள் குப்புற கவிழ்ந்த கார் - பதறவைக்கும் காட்சி
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செலக்கரசல் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளான அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... அந்த காட்சிகளை பார்க்கலாம்.
Next Story