போதையில் சலம்பியவரை வெட்டி பலி போட்ட கொடூரம்
போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை வெட்டி கொன்ற சக நண்பர்கள்
மீஞ்சூரில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை. இருவரை பிடித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை.
Next Story
