கனடாவில் கால் வைத்த பிரிட்டன் மன்னர்... காத்திருந்த செம சர்ப்ரைஸ்
கனடாவில் கால் வைத்த பிரிட்டன் மன்னர்... காத்திருந்த செம சர்ப்ரைஸ்
பிரிட்டன் மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் கனடாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், கனடா பிரதமர் தலைமையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரிட்டன் மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் கனடாவுக்கு டூர் போயிருக்காங்க... அங்க ஒட்டவால கனடா பிரதமர் Mark Carney தலைமைல அவங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுச்சு. கனடா நாட்டோட புகழ்பெற்ற ஐஸ் ஹாக்கி வீரர் கிறிஸ் பிலிப்ஸ சந்திச்சாங்க...
அப்றம் லேண்ட்ஸ் டவுன் பூங்கால உள்ளூர் வியாபாரிகளலாம் பார்த்து நலம் விசாரிச்சாங்க...
அதோட கனடாவோட கவர்னர் ஜெனரலின் அதிகாரப்பூர்வ இல்லமான Rideau ஹால்ல மரக்கன்று நட்டாங்க...
Next Story
