அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்துள்ள நிலையில், போதிய உடைமாற்றும் அறை இல்லாததால் பெண்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுபற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் சிவகுமாரிடம் கேட்கலாம்.