தாம்பரம் முடிச்சூர் சாலையில் அந்த ஸ்பாட்டே அதிரும்படி நடந்த தகராறு..

x

தாம்பரம் முடிச்சூர் சாலையில் பைக்கை தாறுமாறாக ஓட்டி வந்ததை தட்டி கேட்டதால் கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்