சிறுவன் பலாத்காரம்.. யார் யார் என சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்

x

பெரம்பலூர் அருகே 5 ஆம் வகுப்பு சிறுவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி தொந்தரவு அளித்த 6 பேர் மீது போக்‌சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் பகுதியில் இயங்கி வரும் இடைநிலை பள்ளியின் விடுதி காப்பாளராக உள்ள ஐயம்பெருமாள், ராஜேஷ் மற்றும் இதே பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் இணைந்து விடுதியில் தங்கி படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி தொந்தரவு அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளான். அதிர்ச்சடைந்த பெற்றோர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து இரண்டு விடுதி காப்பாளர்கள் மற்றும் நான்கு மாணவர்களை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்