``எனக்கும் கோவைக்கும் இடையிலான உறவை பிரிக்க முடியாது'' - இளையராஜா நெகிழ்ச்சி

x

கோவையில் செய்யப்பட்ட ஹார்மோனியம் மூலமே இன்று வரை, தான் பாடல்களை கம்போஸ் compose செய்வதாக இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, தனக்கும் கோவைக்கும் இடையிலான உறவை பிரிக்க முடியாது என நெகிழ்ச்சியாக பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்