ராணுவ வீரர் உடல் திருமங்கலம் வருகை

ராணுவ வீரர் பால்பாண்டி என்பவர் கண்காணிப்பு கோபரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
ராணுவ வீரர் உடல் திருமங்கலம் வருகை
Published on
காஷ்மீர் சியாச்சின் மலைத்தொடர்களின் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் திருமங்கலம் பால்பாண்டி என்பவர், கண்காணிப்பு கோபரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் கோவை வந்து,பிறகு வேன் மூலம் மதுரை வழியாக திருமங்கலம் டி. அரசபட்டி கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்ட ராணுவ வீரர் பால் பாண்டி உடலுக்கு, பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
X

Thanthi TV
www.thanthitv.com