கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம், விராலூர் பகுதியில் உள்ள குரும்பச்சி அம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி, கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத சடங்கு நடைபெற்றது. மேலதாளம் முழங்க கழுதை மீது ஒருவர் ஊர்வலமாக வரும் போது, சாதி மத பேதம் இன்றி, அனைவரும் சாம்பல் அடித்தனர். தொடர்ந்து இங்கு காப்புக் கட்டுதல், 21 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு 22வது நாளில் திருவிழா நடைபெறும்.
Next Story
