ஊரையே கதறவிட்ட கரடி பிடிபட்டது... வனத்துறையின பிடிக்கும் திக்திக் வீடியோ

x

வீட்டில் பதுங்கிய கரடி பிடிபட்டது/திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வீட்டில் பதுங்கிய கரடி பிடிபட்டது/வெலக்கல் நத்தம் பகுதியில் ரமி என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்த கரடியை பிடித்த வனத்துறை அதிகாரிகள்/வனத்துறை அதிகாரிகள் வைத்த கூண்டில் கரடி பிடிபட்டது/கரடி கடித்து பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் பேட்டராயன் வட்டம் ரமி என்பவர் வீட்டில் பதுங்கி இருந்த கரடியை திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் வனத்துறை அலுவலர்களால் வைக்கப்பட்ட கூண்டில் பிடிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்